கும்பகோணத்தில் ரெட் கிராஸ் நூற்றாண்டு விழா

கும்பகோணம் 


இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தமிழ்நாடு கிளை
நூற்றாண்டு விழா கும்பகோணம் கல்வி மாவட்டம் ஜே ஆர் சி சார்பில் கும்பகோணம்
சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று மாலை நடைபெற்றது நேற்று காலை ஓவியப்
போட்டி கட்டுரைப்போட்டி பேச்சுப்போட்டி 6, 7, 8 வகுப்பு மாணவர்களுக்கு ஒரு
பிரிவாகவும் 9.10.11.12 வகுப்பு மாணவர்களுக்கு ஒரு பிரிவாகும் நடைபெற்றது
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாலை பரிசளிப்பு விழா நடைபெற்றது விழாவிற்கு புனித
மரியன்னை துறை பயிற்சிப் பள்ளி தாளாளர் அருட்திரு கிறிஸ்துராஜ் தலைமையில்
நடைபெற்றது சிறுமலர் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் அருள்திரு ஆரோக்கியராஜ்
முன்னிலை வகித்தார் மாவட்ட ஜே ஆர் சி அமைப்பாளர் ஜான் ஸ்டீபன் வரவேற்றார்
மாவட்ட கல்வி அலுவலர் பாப்பம்மாள் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை
வழங்கினார் விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சாரதி பாஸ்கரன் செல்வராஜ் ரவி
கண்ணன் ரெட் கிராஸ் சர் ஆண்ட்ரூ ெர் சாரியோ வட்டார கல்வி அலுவலர் அலுவலர்கள்
பேபி  ஞான வள்ளி நடராஜ் இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்